×

2020 புத்தாண்டை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து தமிழக மக்களுக்கு வாழ்த்து

சென்னை: 2020 புத்தாண்டை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பத்தாண்டு சாதனையை புத்தாண்டில் சாதிப்போம் என்று வைரமுத்து வாழ்த்து கவிதை தெரிவித்துள்ளார். எல்லா நாடுகளுக்கும் ஒரே ஒளி சூரியன்; எல்லா மக்களுக்கும் ஒரே மொழி சத்தியம் என்று வைரமுத்து கூறியுள்ளார்.

Tags : Viramuthu ,Tamil , vairamuthu, New Year
× RELATED 3ம் ஆண்டை நிறைவு செய்த தமிழக அரசுக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து